districts

img

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் பொங்கலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஜி.சம்பத்,  ஆர்.பாலன், அர்சுணன், சிவகுமார் உடப்ட பலர் பங்கேற்றனர்.