நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நமது நிருபர் டிசம்பர் 16, 2023 12/16/2023 11:28:53 PM நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் 3 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.