கோவை, பிப்.5- கோவை காரமடை நகராட்சியில் 1 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ரா.பிரியா வேட் புமனு தாக்கல் செய்தார். அதேபோல், கோவை இடிகரை பேரூராட்சி 8 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் கே.செளந்திரராஜன், 13 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.கற்பகம் ஆகி யோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.