districts

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டி

பென்னாகரம் பேரூராட்சி 1 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பழனியம்மாள் முருகேசன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து, மாவட்டக்குழு உறுப்பினர் கே.அன்பு உள்ளிட்டோர் உள்ளனர்.

பென்னாகரம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.ரவிச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன், திமுக நிர்வாகி ஏ.பி.முருகேசன், மார்க்சிஸ்ட் கட்சியின் பென்னாகரம் பகுதி செயலாளர் ரவி உள்ளிட் டோர் உள்ளனர்.