districts

img

இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மக்க ளவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி

இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மக்க ளவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு ஆதர வாக, மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்குசேக ரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஓமலூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சிபிஎம் தாலுகாச் செயலாளர் என்.ஈஸ்வரன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.அரியாகவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.