கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மார்ச் 1, 2023 3/1/2023 9:00:40 PM ராசிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் பங்காருவை கண்டித்து கல்லூரி ஆசிரியர் கழகத்தினர் வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.