districts

img

சமுதாயக்கூடத்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

கோவை பட்டணம் புதூரில் புதுப்பிக்கபட்டு கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்று, திறந்து வைத்தார். இதில், பட்டணம் புதூர் ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.