districts

img

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் புதனன்று நடைபெற்றது

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் புதனன்று நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். கோயம்புத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் வழியாக தேர் வருகையில், தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு. இஸ்லாமியர்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கெட்டு களை வழங்கினர். இந்நிகழ்வு, கோவையில் மக்கள் ஒற்று மையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை உணர்த்துவ தாக அமைந்திருந்தது.