கோவை மாநகராட்சி, வடவள்ளி சாலை முதல் தொண்டா முத்தூர் சாலை வரை தூய்மை பணி நமது நிருபர் பிப்ரவரி 19, 2023 2/19/2023 10:48:40 PM கோவை மாநகராட்சி, வடவள்ளி சாலை முதல் தொண்டா முத்தூர் சாலை வரை தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு வதை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற் கொண்டார். இதில், உதவி ஆணையர் சேகர் மற்றும் மாநக ராட்சி அலுவலகர்கள் உடனிருந்தனர்.