districts

img

தனியார் பஞ்சாலை நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு போராட்டம்

தருமபுரி மாவட்டத்தில் பிஎம்பி தனியார் பஞ்சாலை நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு-வினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.