districts

img

சேலம் திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகணபதி சேலம் கிழக்கு மாவட்டம்

சேலம் திமுக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகணபதி சேலம் கிழக்கு மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, பனமரத்துப்பட்டி ஒன்றியம், கம்மாளப்பட்டி ஊராட்சியில் தேர்தல் பிரச்சார செய்தார். உடன் சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.