கோவை திமுக கணபதி ராஜ்குமாரை ஆதரித்து சிபிஎம் சார்பில், சிங்கா நல்லூர், வடக்கு, தெற்கு மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் நடைபெற் றது. இதில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் சி.பத்மநாபன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோ கரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அஜய் குமார், கே.எஸ்.கனகராஜ், முருகே சன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.