districts

img

கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் டிபி ரோடு சந்திப்பில், சர்க்கரை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் டிபி ரோடு சந்திப்பில், சர்க்கரை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டியை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.