பொங்கல் விழாவை முன்னிட்டு அவிநாசி பேரூராட்சி நமது நிருபர் ஜனவரி 13, 2025 1/13/2025 11:59:28 PM பொங்கல் விழாவை முன்னிட்டு அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில், திங்களன்று பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி மற்றும் பணியாற்றும் ஊழியர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பொங்கல் வைத்து கொண்டாடினர்.