districts

img

அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்

அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் மாவட்ட தலைவர் கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் அ.செல்வம், மாவட்ட செய லாளர் ஆ.குப்புசாமி, மாவட்ட தலைவர் தா.சையது முஸ்தபா, மத் திய, மாநில ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் பி.கே.ராம சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.