districts

பொறுப்பேற்பு

சேலம், ஜூன் 28- சேலம் ஊரக வளர்ச்சி முகமை  கூடுதல் ஆட்சியராக அலர்மேல்  மங்கை பொறுப்பேற்றார்.  அவருக்கு அரசு உயர் அதிகாரி கள், சேலம் ஊரக வளர்ச்சி  முகமை ஊழியர்கள் வாழ்த்து  தெரிவித்தனர். ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சிய ராக இருந்த பாலச்சந்தர், சேலம் மாநகராட்சியின் ஆணை யாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.