நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடி நமது நிருபர் ஜனவரி 2, 2024 1/2/2024 10:04:26 PM நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.