districts

img

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. மேயர் உள்ளிட்ட மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.