தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் குறும்படம் நமது நிருபர் ஜூன் 4, 2023 6/4/2023 11:17:24 PM தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் திருப்பூர் வடக்கு பகுதியில் ஞாயிறன்று குறும்படம் குறித்த பட்டறை நடைபெற்றது. இதில் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.