உதகையிலுள்ள கர்நாடகா பூங்கா வில் பல வண்ண பூக்களால் உருவாக்கப்பட்ட திரை நமது நிருபர் செப்டம்பர் 1, 2024 9/1/2024 10:48:30 PM உதகையிலுள்ள கர்நாடகா பூங்கா வில் பல வண்ண பூக்களால் உருவாக்கப்பட்ட திரையரங்கில் ஞாயிறன்று சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.