districts

img

விடுதலைப் போராட்ட வீரர் என். சங்கரய்யா பிறந்தநாள் விழா

மதுரை, ஜூலை 15-  மதுரை கோவில்பாப்பாக்குடியில் விடுதலைப் போராட்ட வீரர்   என். சங்கரய்யா 102 ஆவது பிறந்தநாள்  இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.கற்பகம் பங்கேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் உலக நாதன் தலைமையில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.