districts

img

‘குடியிருப்புப் பகுதியை சூழ்ந்த வெள்ளம்’

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செங்குளம் நிறைந்து, தண்ணீர் ஊற்றெடுத்து குடியிருப்புப் பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர்.