districts

img

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் 67 ஆவது இன்சூரன்ஸ் வார விழா

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் 67 ஆவது இன்சூரன்ஸ் வார விழா செப்.1 முதல் 7 ஆம் தேதியன்ற வரை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி எல்ஐசி இன்சூரன்ஸ் திட்டம் குறித்த விழிப்புணர் பேரணி சேலத்தில் நடைபெற்றது. இதில், பதாகைகள் ஏந்தி 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.