பாவேந்தர் பாரதிதாசனின் 134 ஆவது பிறந்தநாள் விழா நாமக்கல் மணிக்கூண்டு அருகே திங்களன்று நடைபெற்றது. பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் கருப்பண்ணன், நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் குழந்தை வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.