‘விடுமுறை தினத்தை கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள்’ நமது நிருபர் பிப்ரவரி 3, 2025 2/3/2025 12:00:00 AM விடுமுறை தினமான ஞாயிறன்று உதகையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட் போன்ற பகுதிகளில் மக்கள் அலை வீசியது. ஏரியில் படகு சவாரி செய்து குடும்பத்துடன் மகிழ்ந்தனர்.