districts

‘தகிக்கும் வெயிலும், தவிக்கும் பொதுமக்களும்’

வெயில் காலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில், சுமார் 95 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. பெருந்துறை பழைய பேருந்து நிலைய பகுதியில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை இல்லாததால், பூட்டியிருக்கும் கடைகளின் முன்பு நிழல்களைத் பயணிகள் தேடி வருகின்றனர்.