districts

img

‘விடுதலை போராட்ட வீரர் பொல்லான் பிறந்தநாள்’

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 256 ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, அவரது இல்லத்தில் பொல்லானின் படத்திற்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் உள்ளிட்டோர் சனியன்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.