districts

img

‘சிபிஎம் கோவை மாவட்ட மாநாட்டு இலட்சினை வெளியீடு’

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 24 ஆவது மாநாடு டிசம்பர் 22, 23 தேதிகளில் வரதராஜபுரம் சாய் விவாஹா மாகலில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டையொட்டி இலட்சினை வெள்ளியன்று வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.