districts

img

‘கேப்டன் லட்சுமி நினைவு தினம் அனுசரிப்பு’

இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமி-யின் நினைவுதினம் தருமபுரி செங்கொடிபுரத்தில் செவ்வாயன்று அனுசரிக்கப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா, மாநில நிர்வாகி ஆரோக்கியமேரி, மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டு, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.