காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற க. செல்வம் செங்கல்பட்டு நகராட்சி சமுதாய கூடத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன், திமுக நகர செயலாளர் நரேந்திரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப. சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன் செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே. வேலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்