districts

img

டாக்டர் ஆர்.கே.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்வி

கள்ளக்குறிச்சியை அருகே இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமையில் நடைபெற்றது. இதில் தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜு, முன்னாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் மதிவாணன், மருத்துவர் நேரு, கல்லூரி முதல்வர் மோகனசுந்தர், கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெயசீலன், துணை முதல்வர் ஜான்விக்டர், செவிலியர் முதல்வர் சரண்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.