கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மனவாசி அங்கன்வாடி மையம் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் ஏப்ரல் 21, 2022 4/21/2022 7:31:33 PM கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் வியாழனன்று கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மனவாசி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வயதிற்கேற்ப உயரம் மற்றும் எடையுடன் உள்ளார்களா என்பதை ஆய்வு செய்தார்.