கரூர் மாவட்டம் பவித்திரம் பாரதி நகரில் புதிய வாக்காளர் பெயர் சேர்க்க படிவம் அளித்தவரின் இல்லத்தில் அவரின் தாத்தாவிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் செவ்வாயன்று நேரில் மேலாய்வு செய்தார்.