districts

img

கடலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.