districts

img

உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து

உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து பாதுகாப் பான அளவில் உள்ளதால், வெள்ளியன்று முதல் பொதுமக்கள் அருவிக்கு  செல்ல அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.