districts

img

மன்னார்குடியில் அறிவியல் வினாடி-வினா போட்டி

மன்னார்குடி, நவ.30- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  மன்னார்குடி கோபால சமுத்திரம் நடுநிலைப்  பள்ளியில் துளிர் அறிவியல் வினாடி-வினா போட்டி நடைபெற்றது. 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டி யில் மூன்று பிரிவுகளில் வெற்றி பெற்ற வர்கள் திருவாரூர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முனைவர் எஸ். அன்பரசு தலைமையில் நடைபெற்ற இப்போட்டியை முனைவர் கே.  விஜயன் உள்ளிட்டோர் நடத்தினர்.