districts

img

சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க தெருமுனைக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க தெருமுனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின்,  டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வீ.எம்.சரவணன், கண்ணகி ஆகியோர்  உரையாற்றினர்.