பயணியர் நிழற்குடை திறப்பு நமது நிருபர் ஜூன் 4, 2022 6/4/2022 10:51:30 PM திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட மேம்பாலத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் திறந்து வைத்தார். Tags பயணியர் நிழற்குடை திறப்பு