districts

img

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்

குடவாசல், ஆக.3-  திருவாரூர் மாவட்டம் கொரடாச் சேரி ஒன்றியம் வெட்டாறு பாலம் அருகே தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றி யச் செயலாளர். டி.ஜெயபால் தலைமை ஏற்றார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி கண்டன உரை யாற்றினார். இதில் மாவட்ட குழு உறுப்பி னர்கள் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.