சுகாதார பயிற்சி துவக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நமது நிருபர் செப்டம்பர் 26, 2022 9/26/2022 10:06:14 PM திருவள்ளூர் மாவட்ட பெண் தூய்மை பணியாளர்களுக்கான சுகாதார பயிற்சி துவக்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகை வெளியிடும் விழாவில் திங்களன்று (செப்.26) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார்.