சிபிஎம் திருநெல்வேலி அலுவலகத்தை தாக்கிய சாதி வெறி,சமூக விரோத கும்பலை கண்டித்து ஓசூர் ஒன்றிய குழு சார்பில் ராம் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஊத்தங்கரை வட்டம், சிங்காரப்பேட்டை பகுதி குழு சார்பில் ஊத்தங்கரையிலும் காவேரிப்பட்டினம் கிளை சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.