districts

img

கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான பேஷன் ஷோ

கும்பகோணம், மார்ச் 11- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளி குழுமம், பிட் இந்தியா பள்ளி இணைந்து 2 ஆவது மாநில அளவிலான ஏழு வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்களுக்கான பேஷன் ஷோ கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடை பெற்றது.  நிகழ்ச்சியை கார்த்தி வித்யாலயா பள்ளி குழும தலைவர்  கார்த்திகேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் துவங்கி வைத்தனர். பள்ளி முதல்வர் அம்பிகாபதி மற்றும் ஆசிரி யர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்க ளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தை கள் கலந்துக் கொண்டனர். முதல் 5 இடங் களை பிடித்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் சிறந்த லிட்டில் ஸ்டார் என்ற பட்டம் வழங்கப் பட்டது.