districts

img

விருதுநகர் அருகே உள்ள தனியார்  நிறுவன வளாகத்திற்கு வருகை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லையிலிருந்து மதுரை செல்லும் வழியில்  விருதுநகர் அருகே உள்ள தனியார்  நிறுவன வளாகத்திற்கு வருகை புரிந்தார். அப்போது  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி  முதலமைச்சரை வரவேற்றார்.  பின்பு, புத்தகத்தை பரிசாக வழங்கினார்.