districts

img

பழனியில் இருந்து திண்டுக்கல் வரை புதிய மின்மயப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம்

பழனியில் இருந்து திண்டுக்கல் வரை புதிய மின்மயப் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. முதன்மை தலைமை மின்சார பொறியாளர் ஏ.கே.சித்தார்த் ஆய்வு செய்தார்.