சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா மாத்தூர் காட்டுக் குடியிருப்பில் வசிக்கும் பட்டியலின மக்கள் மாயனத்திற்குச் செல்வதற்குப் பாதை வசதி கேட்டு கருப்பையா என்பவர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி உள்ளிட்ட கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்களன்று கோரிக்கை மனு அளித்தனர்.