மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.கே.தண்டியப்பன் இறுதி நிகழ்ச்சி திங்களன்று நடந்தது. அவரது உடலுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் அஞ்சலி செலுத்தினார். இரங்கல் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.