districts

img

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் முதுபெரும் தலைவர் மறைந்த தோழர் எஸ்.பஞ்ச ரத்தினம்

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் முதுபெரும் தலைவர் மறைந்த தோழர் எஸ்.பஞ்ச ரத்தினம் முதலாமாண்டு நினைவு தினம் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இதில், சிஐடியு மாவட்ட செய லாளர் பி.ஜீவா, மின்ஊழியர் அமைப்பின் மாவட்ட செயலாளர் டி.லெனின் மகேந்திரன், பொருளா ளர் சீனிவாசன், பொறியாளர் அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்திரமூர்த்தி, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.