நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி கண்ணேரிமூக்கு பகுதி நமது நிருபர் ஜூன் 17, 2024 6/17/2024 8:34:30 PM நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பேரூராட்சி கண்ணேரிமூக்கு பகுதியில் ஜான் சலீவனின் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருசிலைக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.