நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரைமாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கோச்சடையில் உள்ள ஹேப்பி முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில நிர்வாகிகள் நா.ரமேஷ்பாபு, கா.சுந்தரராஜன், கோச்சடை ராஜா, தீகத்திர் செல்வம், நா.கிச்சு, அழகு வேலாயுதம், தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.