ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் நேரு நகர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத் தமிழன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, நிர்வாகிகள் ஏ.விஜய், நா.விஜயகுமார், கோபி, ஷாஜகான், சரவணன், விக்கி, சேஷகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.